ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுதீர் மிஸ்ரா இயக்கும் புதிய படம் ''அவுர் தேவதாஸ்''. திகில் படமாக உருவாகும் இப்படத்தில் சந்திரமுகி போன்று ஒரு கேரக்டர் உள்ளது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் தான் நடிக்க முதலில் கமிட்டானார். ஆனால் இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அதிதி ராவ் நடிக்க இருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படத்தில் காஜல் நடிக்க முடியாமல் போய்விட்டது.
கால்ஷீட்டை காரணம் காட்டி காஜல் இந்தப்படத்தின் ஷூட்டிங்கை தள்ளிப்போட முடியுமா என்று இயக்குநரிடம் கேட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே இப்படத்தில் நடிக்க பலரும் குறிப்பிட்ட தேதியில் கால்ஷீ்ட் எல்லாம் கொடுத்து ஓ.கே. வாங்கிவிட்ட நிலையில், இவர் ஒருவருக்காக மற்றவர்களின் கால்ஷீட்டை வீணாக்க வேண்டாம் என்று கருதி, காஜலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவருக்கு பதில் அதிதி ராவ்வை நடிக்க வைத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது.