Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்பட்டியான் ரீலிஸ் ஆனதும் பிரசாந்துக்கு கல்யாணம்!

21 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

மம்பட்டியான் படம் ரீலிஸ் ஆனதும் நடிகர் பிரசா‌ந்த் திருமணம் செய்யவுள்ளார். நடிகர் தியாகராஜன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (21ம்‌தேதி) காலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வர் கருணாநிதி, பிறந்த நாளை கொண்டாடவில்லையா? என்று கேட்டு என்று தியாகராஜனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, மம்பட்டியான் படம் ரீலிஸ் ஆகும் நாள்தான் தனக்கு பிறந்தநாள் சந்தோஷம் என்று கூறியிருக்கிறார். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகலவித சுவாரஸ்யங்களுடன் உருவாகியிருக்கும் மம்பட்டியான் படத்தில் பிரசாந்த், மீராஜாஸ்மின், பிரகாஷ் ராஜ், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரீலிஸ் ஆன சில நாட்களிலேயே பிரசாந்தின் திருமணமும் நடைபெற இருக்கிறதாம். தியாகராஜன் குடும்பத்தார் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Madhan - hyderabad,இந்தியா
29 ஜூலை, 2011 - 15:53 Report Abuse
 Madhan இந்த மொக்கை கு கல்யாணம் ஒரு கேடா. மொதல்ல ஒழுங்கா ஒரு சினிமா விலையாவது நல்லா நடிச்சு காட்டு. oh god save தமிழ்நாடு
Rate this:
mksulthan - qatar,கத்தார்
22 நவ, 2010 - 12:58 Report Abuse
 mksulthan எதுவா இருந்தாலும் ஒரு டைம் பிரேமுக்குள்ள பண்ணுப்பா . நான் சின்ன புள்ளயா இருந்தப்ப நீ படம் நடிச்சே , இப்ப நானே புள்ள பெத்திட்டேன் ...ஆல் தி பெஸ்ட் .
Rate this:
AARTHI - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17 செப், 2010 - 18:36 Report Abuse
 AARTHI ம.நீயும் மிச்சம் இல்லையா? சினிமா காரன் பொழப்பு கண்டிப்பா ரொம்ப நாரி தான் போச்சி. மிஞ்சி இருக்கிறது ரஜினி சார், விஜய் அண்ணா, அஜித், விக்ரம். சார் நீங்களாவது மனத கடைசி வரை காப்பாத்துங்க. கிண்டல் இல்ல நிஜம். அந்த அளவு படு மோசமான நிலைமை நாம தமிழ் சினிமாகாரர்கள் நிலைமை.
Rate this:
Zubaidha - tamilnadu,இந்தியா
23 ஜூன், 2010 - 14:12 Report Abuse
 Zubaidha Wish you a Happy Married Life
Rate this:
santhappan - chennai,இந்தியா
23 ஜூன், 2010 - 11:52 Report Abuse
 santhappan இரண்டு புறாக்களும் இனிதே வாழ என் வாழ்த்துக்கள்
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in