மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அமு என்ற ஒரே படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் சோனாலி போஸ். பெங்காலியை சேர்ந்த பெண் இயக்குனர். அமு, 7 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றது. இவரின் அடுத்த படமான மார்க்கரிட்டா வித்ய ஸ்ட்ரா என்ற படம் கடந்த 8ந் தேதி வெளிவந்து பாராட்டுகளை குவித்துக் கொண்டிருக்கிறது. டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றிருக்கிறது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஒருவனை காதலித்து அவனோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிற கதை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவராக கல்கி கோச்சலின் நடித்துள்ளார். அவருக்கு நம்பிக்கையூட்டும் பெண்ணாக ரேவதி நடித்துள்ளார். இவர்கள் தவிர ஷியான் குப்தாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது.