Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அங்காடித்தெரு வசந்தபாலன் படத்தில் நடிக்க வாய்ப்பு!

15 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழின் உச்சி‌க்கே சென்றவர் டைரக்டர் வசந்தபாலன். அங்காடித்தெருவில் மகேஷ் என்ற புதுமுகத்தையும், ஒரேயொரு படத்தில் அறிமுகமான அஞ்சலியையும் நடிக்க வைத்து வெற்றி பெற்ற வசந்தபாலன் அடுத்து இயக்கவுள்ள படத்திலும் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தப் போகிறாராம். கிராமத்து கதையொன்றின் பின்னணியில் ஆக்ஷனை சேர்ந்து உருவாக்கவிருக்கும் அந்த படத்தில் ஆதி, பசுபதி என இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர். இதில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க புதுமுக நடிகை அறிமுகப்படுத்த வசந்தபாலன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக புதுமுக நடிகையை தேடி வருகிறார் வசந்தபாலன். இதுபற்றி அவர் கூறுகையில், அங்காடித்தெரு வெற்றி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. அந்த உற்சாகத்தோடு அடுத்த படத்திற்கான டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் புதுமுக நாயகியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளேன். அழகான கறுப்பு நிற பெண்தான் படத்தின் நாயகி கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார். நடிப்பில் ஆர்வமுள்ள அழகான கறுப்பு நிற பெண்கள் என்னை vasantabalan@yahoo.co.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

ரமேஷ் பாபு - Chennai,இந்தியா
27 டிச, 2010 - 12:04 Report Abuse
 ரமேஷ் பாபு அங்காடி தெரு வெரி குட் படம். இது போன்ற படத்தில் நடிக்க எனக்கு ரொம்ப ஆசை
Rate this:
ஜாகிர் - chennai,இந்தியா
24 டிச, 2010 - 12:48 Report Abuse
 ஜாகிர் ஹாய் படம் சூப்பர் ஆல் தி பெஸ்ட்
Rate this:
10 ஜூலை, 2010 - 13:46 Report Abuse
 முஸ்தபா சிக்கந்தர் அங்காடி தெரு நல்ல படம் .
Rate this:
மாலிக் - Chennai,இந்தியா
08 ஜூலை, 2010 - 08:31 Report Abuse
 மாலிக் என் வாழ்கையில் அங்காடி தெரு படம் போல ஒரு நல்ல படத்தை நன் பார்த்ததேயில்லை.
Rate this:
தனிகிதமிழ் - NEELANKARAI,இந்தியா
18 ஜூன், 2010 - 12:03 Report Abuse
 தனிகிதமிழ் ஷேக் மைதீன் உங்க காதலி ரொம்ப குடுத்து வச்சவங்கன்னு சொல்லுங்க ஆல் தி பெஸ்ட் ..... அன்பு தங்கை தனிகிதமிழ்
Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in