ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிருத்திக் ரோஷனுக்கும் சல்மான் கானுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவதாக சமீப காலமாக பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றும் உறுதிப்படுத்தி உள்ளதாம்.
சில நாட்களுக்கு முன் ஹிருத்திக், நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் அவரின் புதிய படமான பேங் பேங் பற்றி கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஹிருத்திக், சாதனைகளை முறியடுக்கும் படமாக அது இருக்கும் என தெரிவித்தார். இது சாதாரண வார்த்தையாக இருந்தாலும், அவர் உள் அர்த்தத்துடன் கூறியதாக பாலிவுட்டில் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சல்மான் நடித்து வெளியாகி, வசூலில் சாதனை படைத்து சூப்பர் ஹிட்டாக கிக் படத்தின் வெற்றியை மனதில் வைத்து தான் ஹருத்திக் இந்த வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.