ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பார்த்திபன் தனது புதிய பாதை படத்தை ரீ-மேக் செய்யப் போகிறாராம். பார்த்திபன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த படம் புதிய பாதை. இதில் அவருக்கு ஜோடியாக நடித்த சீதாவை நிஜத்திலும் காதலித்து மணந்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தேசிய விருது பெற்ற புதியபாதை படத்தை இப்போது ரீ-மேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார் பார்த்திபன். வித்தகன் படத்தில் நடித்து வரும் பார்த்திபன், அந்த படத்தை முடித்த கையோடு புதிய பாதை ரீ-மேக்கை இயக்கப் போகிறாராம். ரீ-மேக் புதிய பாதையில் நாயகனாக பார்த்திபன் நடிக்கப் போவதில்லையாம். வேறு ஹீரோவை நடிக்க வைக்கப் போகிறாராம். நாயகியாக அம்முவாகிய நான் பாரதி அல்லது பூர்ணா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.