அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ஆஸ்கர் இயக்குர் டேனிஸ் டேனோவிக் இயக்கியுள்ள டைகர்ஸ் படத்தில் நடித்துள்ளார் இம்ரான் ஹாஸ்மி. சேல்ஸ் மேன்-ஆன இம்ரான் ஹாஸ்மி, குழந்தைகளுக்கான உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை கண்டித்து குரல் கொடுக்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. சமீபத்தில், இப்படம் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது. இப்போது டொராண்டோ திரைப்பட விழாவை தொடர்ந்து சேன் செபாஸ்டியன் திரைப்பட விழாவிலும் பங்கேற்க இருக்கிறது. ஐரோப்பாவின் பஸ்கூ கடற்கரை அருகே இந்ததிரைப்பட விழா நடைபெற உள்ளது.