Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய், முருகதாஸை நாங்கள் எதிர்க்கவில்லை! தமிழ் அமைப்புகள் அறிவிப்பு!!

11 செப், 2014 - 08:09 IST
எழுத்தின் அளவு:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தகவல் உறுதியானதை அடுத்து 65 தமிழ் அமைப்புகள் கத்தி படத்துக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருகின்றன. ஆனால், வருகிற 18-ந்தேதி கத்தி படத்தின் ஆடியோவை வெளியிட்டு, படத்தை தீபாவளிக்கு வெளியிடும் வேலைகளில் அப்படக்குழு தீவிரமடைந்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடிய ஒரு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, கத்தி, புலிப்பார்வை படங்கள் பற்றிய விவாதம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து அவர்கள் விடுத்துள்ள செய்தியில்,


புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளைப் பார்த்து விட்டு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அதனால் நாங்கள் குறிப்பிட்டுள்ள காட்சிகளை நீக்கி விடுவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதோடு படத்தை மீண்டும் திரையிட்டு காட்டுவதாகவும் கூறியுள்ளனர். அதனால் அப்படத்தை பார்த்த பிறகே எதிர்ப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்போம்.


ஆனால், கத்தி படத்தைப் பொறுத்தவரை அந்த படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தை தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.அதேசமயம, கத்தி படத்தை லைகா நிறுவனம் தவிர வேறு ஏதாவது நிறுவனங்கள் வெளியிட்டால் எங்களது எதிர்ப்பை விலக்கிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.


மேலும், கத்தி படத்தில் பணியாற்றி உள்ள விஜய், ஏ.ஆர்.முருகதாசை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in