ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஷில்பா ஷெட்டியை நிஜமாகவே அழ வைத்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா. ஷில்பா மீதான பழைய பகையாலோ அல்லது அவரை புண்படுத்தும் விதமாக ப்ரியங்கா நடந்து கொண்டதாலோ ஷில்பா அழவில்லையாம். சமீபத்தில், வெளிவந்த மேரி கோம் படத்தில் ப்ரியங்காவின் நடிப்பை பார்த்து கண்கலங்கி இருக்கிறார். ''இப்போது தான் மேரி கோம் படம் பார்த்தேன், படத்தில் எல்லோரும் அற்புதமாக நடித்துள்ளனர். அதிலும் ப்ரியங்கா சோப்ராவின் நடிப்பு மிக அற்புதம், ஓமங் குமாரும் படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார், இந்தப்படம் என் கண்களில் கண்ணீரை வர வழைத்து விட்டது. கண்டிப்பாக எல்லோரும் இந்தப்படத்தை பார்க் வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
ஷில்பாவின் கணவரான ராஜ் குந்த்ரா தனது டுவிட்டரில் கூறுகையில், ''மேரி கோமின் இயல் வாழ்க்கையில் உண்மையான ஸ்டார் அவரது கணவர் தான். ப்ரியங்கா சோப்ரா, எனது மனைவியையும் கண்கலங்க வைத்துவிட்டார்'' என்று கூறியுள்ளார்.