விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாலிவுட் நடிகையான ரிச்சா சத்தா, தற்போது நிகில் திவேதியுடன் தமன்ச்சே என்ற படத்தில் நடித்து வருகிறார். காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வட இந்தியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது ரிச்சா சத்தாவுக்கு சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் இருந்த புகைப்படக்காரர், ரிச்சாவை சரியாக கோணத்தில் வைத்து படம் எடுக்கவில்லையாம், இதனால் அவரது போட்டோக்கள் சரியாக வரவில்லையாம், இதனால் கடுப்பான ரிச்சா, அந்த போட்டோகிராபரை உடனடியாக படப்பிடிப்பை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார், போட்டோகிராபரும் மனம் நொந்தபடி படப்பிடிப்பை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் படப்பிடிப்பில் சற்று சங்கடமான சூழல் உருவானது. நிகில் திவேதி-ரிச்சா நடித்து வரும் தமன்ச்சே படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.