ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில், தீபிகா படுகோனேவுக்கும், கத்ரீனா கைப்புக்கும் இடையே, கடும் போட்டி நிலவுகிறது. பட வாய்ப்புகளை கைப்பற்றுவதிலும், முன்னணி நடிகர்களின் ஆதரவை பெறுவதிலும், இந்த இரண்டு பேருக்கும் பனிப்போர் நடக்கிறது. சமீபத்தில், 'இந்தியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகை யார்' என்ற கருத்து கணிப்பை, பிரபல பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இதில் பங்கேற்ற பெரும்பாலான இளைஞர்கள், கத்ரீனாவை தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து, 'தீபிகா, எனக்கு போட்டியே இல்லை. ஊதி தள்ளி விடுவேன்' என, பெருமை அடித்துள்ளார், கத்ரீனா. 'இதற்கு, தீபிகாவின் ரியாக் ஷன் என்னவாக இருக்கும்' என, பரபரத்து கிடக்கிறது பாலிவுட்.