ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வம்பு நடிகர் தன் மாஜி காதலியான ஒன்பதுதாராவுடன் நடிக்கும் ஆளு படத்தில் நடிப்பதாக இருந்த டாப் நடிகையை நீக்கிவிட்டு இப்போது பாடகி நடிகையை நடிக்க வைக்கிறாங்க. டாப் நடிகை படத்தின் இயக்குனரான பாண்டி நாட்டு மன்னனின் சாய்ஸ். பாடகி நடிகை வம்பு நடிகரோட பிரதர் சாய்ஸ்சாம். படத்துக்கு பாட வந்தவர் இசை தம்பியோட திக் பிரண்ட்டாக டாப் வாய்ப்பை பிடுங்கி பாடகிக்கு கொடுத்திட்டாரம் தம்பி. தாயை போல பிள்ளை என்கிற மாதிரி அண்ணைப்போல தம்பி என்று புது பழமொழி சொல்கிறார்கள்.