Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயாவுக்கு ஆவி குமார் கைகொடுப்பாரா.?!

28 ஆக, 2014 - 12:37 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணன் உதயா. விஜய்க்கு முன்பே சினிமாவுக்கு வந்தவர். 2000மாவது ஆண்டில் வெளிவந்த திருநெல்வேலி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு கலகலப்பு, சக்கலக்க பேபி, கணபதி வந்தாச்சு, உன்னை கண் தேடுதே, பூவா தலையா படங்களில் நடித்தார். கஸ்தூரி ராஜா இயக்கிய ஒரு படமும், ஆசாமி என்ற படமும் பாதியில் நின்று போனது. சினிமாவில் ஜெயிப்பதற்காக பல வருடங்களாக போராடுகிறவர்களில உதயாவும் ஒருவர். சொந்தமாக ரா ரா என்ற படத்தை தயாரித்து, நடித்தார். எந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. தம்பி இயக்கத்தில் வந்த தலைவா படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார்.


தற்போது ஆவிகுமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆவிகளுடன் பேசும் கேரக்டரில் நடிக்கிறார் உதயா. அவர் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம். இந்தி நடிகை கனிகா திவாரி ஹீரோயினாக நடிக்கிறார். காமெடி மற்றும் திகில் படமாக எடுத்து வருகிறார்கள். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in