Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு ஷங்கரின் ஐ! கத்தி, பூஜை, அனேகன் படங்கள் தள்ளிப்போகின்றன?!

27 ஆக, 2014 - 10:35 IST
எழுத்தின் அளவு:

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் எமிஜாக்சன் நடித்துள்ள ஐ படம் எப்போது வெளியாகிறது என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விக்ரம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும்வகையில் ஐ படத்தின் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்பட்டிருக்கிறது.! தீபாவளி அன்று ஐ படத்தை உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியிட தீர்மானித்துவிட்டார் ஷங்கர்.அவரது முடிவுக்கு ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிசந்திரன் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம்.


ஐ படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்ற தகவலை அறிந்து கத்தி பட நாயகன் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் அப்செட்டாகிவிட்டனராம். இவர்கள் மட்டுமல்ல, பூஜை பட நாயகன் விஷால், அனேகன் பட நாயகன் தனுஷ் ஆகியோரும் கூட கடும் அப்செட்டாகி உள்ளனர். கத்தி படம் வெளியாகும் அதே தினத்தில் பூஜை, அனேகன் போன்ற படங்கள் வெளியாக இருப்பது பற்றி விஜய் ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக்கொள்ளவில்லை. அந்தப் படங்களினால் கத்தி படத்தின் கலெக்ஷனுக்கும் பாதிப்பு வராது என்று விஜய் எண்ணியதுதான். ஆனால் ஐ பட விஷயத்தில் அவரால் தெம்பாக இருக்க முடியவில்லை.


ஷங்கர் இயக்கும் படம் என்பதால் ஐ படத்துடன் கத்தி படம் போட்டிபோடவே முடியாது என்பதை உணர்ந்தே விஜய் அப்ஸெட்டாகிவிட்டாராம். எனவே, ஐ படம் வெளியான பிறகு இரண்டு வாரம் கழித்து கத்தி படத்தை வெளியிடலாமா என்ற ஆலோசனையிலும் இறங்கி உள்ளனர் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும் ஐ படத்தை நினைத்து கத்தி படமே இப்படி கதிகலங்கிப்போகும்போது பூஜை, அனேகன் படங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?


ஐ படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதியாகும்போது கத்தி, பூஜை, அனேகன் படங்கள் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்பதே லேட்டஸ்ட் நிலவரம்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in