ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆரம்பத்தில் அதிரடி கிளாமர் ஹீரோயினாக களமிறங்கிய ஹன்சிகா,'கிளாமர் நடிப்பு ஓரிரு ஆண்டுகளோடு, தன் மார்க்கெட்டை ஆட்டம் காண செய்துவிடும்' என்று கவர்ச்சிக் கதவுகளை இறுக மூடிக்கொண்டார்.தற்போது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கிறார். ஆனால், ஆர்யாவுடன் நடித்து வரும் ஒரு படத்தில், ஒரு பாடல்காட்சியில், அவரை ஆபாசமாக நடிக்க வைத்து விட்டனராம். இதனால், 'இப்போதுதான் ரசிகர்கள் மத்தியில், ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்துள்ளேன். அந்த இமேஜை, ஒரே பாடலில் கெடுத்து விட்டீர்களே' என, படக் குழுவினரிடம் கண்கலங்கினாராம் ஹன்சிகா.