சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சோஷியல் நெட்வொர்க் மீடியாக்களில் அக்கவுன்ட் துவங்கி தனது ரசிகர்களுடன் பேசும் நட்சத்திரங்களின் பட்டியலில் விஷாகா சிங்கும் ஒருவர்.
கண்ணா லட்டு திண்ண ஆசையா பட நாயகியான விஷாகா, ஆன்லைனில் தனது ரசிகர்களுடன் தனது சொந்த வாழ்க்கை மற்றும் நடிப்பு தொழிலில் நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இதற்காக தனது பேஸ்புக் அக்கவுன்ட்டையும் அவர் உறுதி செய்துள்ளார்.
போலி பேஸ்புக் அக்கவுன்ட்களை தவிர்ப்பதற்காக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்களின் மைக்ரோ பிளாக் பக்கத்தை உறுதி செய்துள்ளனர். இதே போல் தானும் தனது உண்மையான அக்கவுன்ட்டை உறுதி செய்துள்ள விஷாகா, தனது பேஸ்புக் பக்கத்தில், நான் எனது பேஸ்புக் பக்கத்தை உறுதி செய்துள்ளேன். என்னுடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டு ரசிகர்கள் தாங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.