ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்கள் தங்களது பெயரில் போலியான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளை வைத்து பலர் ஏமாற்றி வருவதாக அடிக்கடி புகார்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் மேனேஜர் நான் தான் என்று கூறி ஒருவர் ஏமாற்றி வருகிறார். இதுப்பற்றிய தகவல்கள் ஹன்சிகாவின் காதுகளுக்கு எட்ட இப்போது அவர் தரப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு மேனேஜர் என்று யாரும் கிடையாது. யாரோ ஒருவர் என் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார். என் அம்மா மோனாதான் என் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறார். மோசடி நபர்களை நம்பி ஏமாறாதீர்கள், என்று கூறியுள்ளார்.