Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இளம் பெண்களை ஊக்கப்படுத்தும் தனிஷாவின் தற்பாதுகாப்பு!

02 ஆக, 2014 - 11:03 IST
எழுத்தின் அளவு:

தனிஷாவை ஞாபகம் இருக்கிறதா...? தமிழில், வினய்-சதா நடித்த ''உன்னாலே உன்னாலே'' படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்தவர். தமிழில் இவர் நடித்தது இந்த ஒருபடம் தான். அதன்பிறகு அவருக்கு தமிழில் படங்கள் எதுவும் அமையவில்லை, இதனால் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வந்தவர் இப்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இளம் பெண்கள் தங்களை தானே தற்காத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.


சமீபத்தில், மும்பையில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் தனிஷா. அப்போது பேசிய தனிஷா, பெண்களுக்கு குறிப்பாக இளம் பெண்களுக்கு சில நேரங்களில் ஆபத்து எதுவும் ஏற்பட்டால், அவர்கள் பயந்து விடாமல் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள வேண்டும், அதற்கு தற்காப்பு உள்ளிட்ட கலைகள் அவர்கள் அவசியம் கற்க வேண்டும் என்றார். மேலும் தற்காப்பு கலையின் முக்கியத்துவம் பற்றியும் இளம் பெண்கள் மத்தியில் கலந்துரையாடினார்.


பின்னர் இதுப்பற்றி தனது டுவிட்டரில் கூறிய தனிஷா, இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ரோட்டரி கிளப்பிற்கு நன்றி! பெண்களுக்கு தற்காப்பு கலை அவசியம், இது அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in