சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
சிறிய இடைவெளிக்கு பிறகு ராணி முகர்ஜி நடித்துள்ள படம் மர்தாணி. ஜிசு சென்குப்பதா, அகிலேஷ் வர்மா நடித்துள்ளனர். பிரதீப் சர்க்கார் இயக்கி உள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.
பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகளை கடத்தும் கும்பலை எதிர்த்து அழிக்கும் பெண் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார். அவரின் அதிரடி சண்டை காட்சிகள் டீசரில் அனல் பறக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இருந்த இரண்டு நிர்வாண காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படம் வருகிற ஆகஸ்ட் 22ந் தேதி வெளிவருகிறது.