சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, எல்லாமே என் பொண்டாட்டிதான், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்பட 17 படங்களை இயக்கியவர் வி.சேகர். மெகா சீரியல்கள் வருவதற்கு முன்பு அந்த எபெக்டை பெரிய திரையில் கொண்டு வந்தவர் வி.சேகர்.
தற்போது அவர் மகன் கார்ல் மார்க்ஸ், அருந்ததி நடிக்கும் சரவண பொய்கை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கும் யூ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இயக்கிய அத்தனை படங்களுக்கும் யூ சான்றிதழ் பெற்ற இயக்குனர் வி.சேகர்தான். "சரவண பொய்கை என்னுடைய பழைய பாணியிலிருந்து மாறி முற்றிலும் மாறுபட்டு இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறேன். இதுவரை நான் இயக்கி அத்தனை படங்களும் யூ சர்ட்டிபிக்கேட் படம்தான். இந்தப் படத்திற்கும் ஒரு கட் கூட கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்கிறார் வி.சேகர்.