அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
முதல் படமே இன்னும் வெளிவராத நிலையில், அடுத்தடுத்து படங்கள், 'புக்'காகி விட்டதால், கேரளத்து பெண்குட்டியான கேத்ரின் தெரசாவுக்கு, தமிழ் சினிமா மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட, தன் பரிவாரங்களுடன் கோடம்பாக்கத்தில் குடியேறிவிட்டார். அசின்,மீரா ஜாஸ்மின், லட்சுமி மேனன் போன்ற மலையாள நடிகைகள் போன்று, கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதிக்காத கேத்ரின், கேரக்டருக்கேற்ற நடிகையாக, தன்னை முழுசாக மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து, பட தயாரிப்பாளர்கள் அவரை மொய்க்க துவங்கியுள்ளதால், கோடம்பாக்கத்தில்முன்னணியில் உள்ள நடிகைகள் கிலி பிடித்து போயுள்ளனர்.