Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளமே வாங்காமல் நடிக்கும் சரிதாவின் தங்கை விஜி!

28 ஜூலை, 2014 - 13:57 IST
எழுத்தின் அளவு:

நடிகை சரிதா சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோது அக்காளுடன் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க ஸ்பாட்டுக்கு அவ்வப்போது வருவாராம் அவரது தங்கையான விஜி. அப்போது ஒருமுறை கே.பாலசந்தரின் கண்ணில் பட்டிருக்கிறார். சரிதாவின் கண்களைப்போலவே அவரது கண்களும் நடித்திருக்கிறது. அதனால், ரஜினியைக்கொண்டு தான் இயக்கிய தில்லுமுல்லு படத்தில் விஜியை ஒரு கேரக்டரில் அறிமுகம் செய்திருக்கிறார் பாலசந்தர்.


அப்படி தனது கேரியரை தொடங்கிய விஜி, கிழக்கு சீமையிலே, இந்திரா, படையப்பா, ஆயுத எழுத்து, மதயானைக்கூட்டம் என பல படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், பல படங்களில் அம்மா வேடங்களில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் தான் இயக்கிய ஆரோகணம் படத்தில் விஜியை கதாநாயகியாக நடிக்க வைத்தார்.


அப்படம் கமர்சியல் ஹிட் இல்லை என்றாலும், பேசப்பட்டது. விஜியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து இப்போது தான் இயக்கும் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்திலும அவருக்கு ஒரு முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், ஆரோகணம் படத்தில் தன்னை கதையின் லீடு ரோலில் நடிக்க வைத்து தனது திறமையை வெளிச்சம் போட்டு காட்டியதால், அந்த நன்றிக்கடனுக்காக இந்த படத்தில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என்று சொல்லி விட்டாராம் விஜி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in