Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விலைமாது வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி!

25 ஜூலை, 2014 - 12:25 IST
எழுத்தின் அளவு:

பரதேசி படத்திற்கு பிறகு பாலா தற்போது இயக்கி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இப்படத்தில் சசிகுமார் - வரலட்சுமி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். முன்னதாக அவர்களை ஒப்பந்தம் செய்தபோதே, கரகாட்டத்தை முறைப்படி பயிற்சி எடுக்க வேண்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரை வேறு எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று இருவரிடமும் கண்டிப்பாக கூறிவிட்டார் பாலா.


காரணம், அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான கரகாட்ட பயிற்சி மட்டுமின்றி, அவர்களது பாடி லாங்குவேஜையும் உணவு கட்டுப்பாடு மூலம் மாற்றியிருக்கும் பாலா, கிட்டத்தட்ட ஒரிஜினல் கரகாட்ட கலைஞர்களாகவே அவர்களை மாற்றிக்கொண்டு வந்து விட்டார். அதனால் தனது படத்தில் நடிக்கும்போது வேறு படங்களில் நடித்தால் அந்த கெட்டப் போய்விடும் என்பதால்தான் இந்த கண்டிசனாம்.


மேலும், பல மாதங்களுக்கு முன்பே படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டு விட்டாலும் சமீபத்தில்தான் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார் பாலா. இந்த நிலையில், அப்படத்தின் நாயகியான வரலட்சுமி கதைப்படி விலைமாதுவாக நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அதனால் விலைமாதுக்களின் நடை உடைகளை பக்காவாக மைண்டில் ஏற்றுக்கொண்டு வரலட்சுமிக்கு நடிப்பு செல்லிக்கொடுக்கும் பாலா, அவரை ஒரிஜினல் கரகாட்டக்காரி மட்டுமின்றி, ஒரிஜினல் விலைமாது போலவும் செதுக்கிக்கொண்டிருக்கிறாராம்.


படத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு இருக்கிற முக்கியத்துவத்தை உணர்ந்த வரலட்சுமி, இதற்கு விருது கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதி, போடா போடி படத்திலேயே டப்பிங் பேசிய நானே இந்த படத்திலும் எனக்கு டப்பிங் பேசுவேன் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in