ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவிஞர் வைரமுத்து, முதுகுவலி சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20ம் தேதி, திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில், முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றார். வலி நீடித்ததால் நேற்று இங்கு வந்து அட்மிட் ஆனார். இவருக்கு சிறிய அளவிலான அறுவைச்சிகிச்சை நடக்கவிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.