ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பிசனைத் தொடர்ந்து, லட்சுமி மேனனும், சினிமாவில் பின்னணி பாட ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, தான் சந்திக்கும் இசையமைப்பாளர் களிடம் சிலரைப் போன்று சினிமா பாட்டு பாடி சான்ஸ் கேட்காமல், கர்நாடக சங்கீத பாடல்களான கீர்த்தனைகளை பாடிக் காட்டுகிறாராம் லட்சுமி மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், 'நான்காம் வகுப்பில் இருந்தே, முறைப்படி சங்கீதம் பயிலத் துவங்கி விட்டேன். அதனால், வர்ணம், கீர்த்தனை புத்தகத்தில், பாடங்களில் எதை பாடச் சொன்னாலும் சரளமாக பாடுவேன். எனக்கு சங்கீத பாடம் நன்றாக தெரியும் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவே, கர்நாடக சங்கீத பாடங்களை பாடி காட்டுகிறேன்' என்கிறார்.