ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரிட்டனில் வெளியாகும் ஒரு பத்திரிகை, 'உலக அளவில்கவர்ச்சிகரமான பெண் யார்' என்பதை வாசகர்களிடம்வாக்கெடுப்பு நடத்தி, அறிவித்து வருகிறது. இந்த ஆண்டுநடத்தப்பட்ட போட்டியில், இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்குமுதலிடம் கிடைத்துள்ளது. கடந்த, மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த கத்ரீனாவை, தீபிகா பின்னுக்கு தள்ளிஉள்ளார். இதுகுறித்து, தீபிகா கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக நடித்த கதாபாத்திரங்கள் தான், ரசிகர்கள் என்னைவிரும்பியதற்கு காரணம் என, நினைக்கிறேன். அழகு என்பது, மனது சார்ந்த விஷயம்' என, தத்துவ மழையை பொழிகிறார்.