ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'புறம்போக்கு படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கும், 'கோ பட நாயகி கார்த்திகா, வேறு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், தன் முகாமை ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளார். ஆனால், அங்கும் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஒரு படத்தில், ஹீரோவின் தங்கை வேடம் உள்ளது' என, நடிக்க கூப்பிட்டு, வெறுப்பேற்றியுள்ளனர். மனதுக்குள், கோபம் எரிமலையாக வெடித்தாலும், அந்த வாய்ப்பை உதறாமல், தங்கை வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.