ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 'ஷமிதாப்' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், மாற்றுத்திறனாளியாக நடிக்கிறாராம், தனுஷ். படப்பிடிப்பின்போது, தனுஷை கூர்ந்து பார்த்துகொண்டே இருந்தாராம், அமிதாப். இதுபற்றி சக நடிகர்கள் அவரிடம் கேட்க, அதற்கு அவர், 'உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் பிரேசில் வீரர் நெய்மர் போலவே, தனுஷின் தோற்றம் இருக்கிறது. அதனால், தனுஷை, இனி நெய்மர் என்று தான் அழைக்கப் போகிறேன்' என்றாராம். இந்த பாராட்டில் உருகிப்போன தனுஷ், இதை தன் ட்விட்டரிலும்
வெளியிட்டு, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.