Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலகலப்பு-2 இப்போதைக்கு இல்லை..! சுந்தர்.சி அறிவிப்பு

26 ஜூன், 2014 - 14:33 IST
எழுத்தின் அளவு:

வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தற்போது பரவலான வழக்கத்தில் உள்ளது. முதல் பாகத்துக்கு சம்மந்தம் இருக்கிறதோ இல்லையோ.. அப்படத்தின் வெற்றியை அடுத்தப் படத்திலும் அறுவடை செய்யும் எண்ணத்தில் இப்படி சீக்வெல் என்கிற இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள். பில்லா, பீட்சா உட்ப சில படங்களின் இரண்டாம் பாகம் வெளி வந்துள்ளன. ஆனால் வெற்றியடையவில்லை. தற்போது விஸ்வரூபம் -2 படத்தை எடுக்க இருக்கிறார் கமல். எந்திரன்-2, கோச்சடையான்-2 எதிர்காலத்தில் தயாராகும் சாத்தியங்கள் உள்ளன.


விமல், மிர்ச்சி சிவா, சந்தானத்தை வைத்து சுந்தர்.சி இயக்கிய படம். கலகலப்பு. இப்படத்தின் பார்ட் 2 வை தன் அடுத்த படமாக சுந்தர்.சி இயக்க இருப்பதாக தகவல் அடிபட்டது. இப்படியொரு தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே சுந்தர்.சியிடமிருந்து அதிகாரபூர்வ தகவல் விரைந்து வந்தது. அதன்படி அவரது அடுத்தப்படம் கலகலப்பு-2 இல்லையாம். சுந்தர்.சியின் அடுத்தப்பட ஹீரோ விஷால். ஏற்கனவே இவர்கள் இணைந்த மதகஜராஜா இன்னும் வெளியாகவே இல்லை என்பது உப தகவல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in