ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விண்மீன்கள் படத்தை இயக்கிய விக்னேஷ் மேனன் அடுத்து இயக்கும் படம் அசுரகுலம். அப்பாக் பிலிம்ஸ் சார்பில் வி.வெம்பியன் தயாரிக்கிறார். சபரிஷ், வித்யா என்ற புதுமுகங்களுடன் தம்பி ராமையா, லால், ஜான்விஜய் நடிக்கிறார்கள். "தவறு செய்வதையே வாழ்க்கையாக கொண்டவர்கள் மத்தியில் அதிலிருந்து மீண்டு வர நினைக்கும் ஒருவனை பற்றிய கதை. அவனை மீண்டு வர முடியாமல் தடுக்கும் சக்தியும். அதை அவன் வெல்வதும் தான் திரைக்கதை" என்கிறார் இயக்குனர் விக்கேனஷ் மேனன். இன்று (ஜூன் 20) பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.