ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'மனம்' படம் வெற்றி பெற்றதையடுத்து, ஆந்திராவில் முகாமிட்டுள்ளார் ஸ்ரேயா. இதுவரை அவரை கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதால், இப்போது, தன் பிடிவாதத்தையும் சற்று தளர்த்தியுள்ளார். 'நான் மெகா நடிகை. துக்கடா ஹீரோக்களு
டனெல்லாம் டூயட் பாட மாட்டேன்' என, பேசிவந்த அவர், இப்போது 'எனக்குரிய கேரக்டர் வெயிட்டாக இருந்தால் போதும், ஹீரோ ஒரு பொருட்டே இல்லை' என்கிறார்.இதையடுத்து, இதுவரை ஸ்ரேயாவிடமிருந்து விலகி நின்ற வளர்ந்து வரும் ஹீரோக்களும், முதிர்ச்சியான ஹீரோக்களும், இப்போது அவரை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர்.