ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1966ம் ஆண்டு முதல் நடித்து வருகிறவர் ரேகா. நம்ம ஊர் ஜெமினி கணேசனின் மகள். எவர்கிரீன் ஹீரோயின் என்று அழைக்கப்படுகிறவர், 2010ம் ஆண்டு சைத்தான் படத்தில் நடித்ததோடு சினிமாவைவிட்டு கொஞ்சம் விலகினார். இப்போது 4 வருட இடைவெளிக்குப் பிறகு ஃபித்தூர் என்ற படத்தில் நடிக்கிறார்.
புராண கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தில் அவர் அரசியாக நடிக்கிறார். அபிஷேக் கபூர் இயக்குகிறார். ஆதித்யாராய் கபூர், காத்ரீனா கைப் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். "கேரக்டர் பற்றி சொன்னதும் அந்த கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு ஒரு அரசியாகவே படப்பிடிப்புக்கு வந்தார்" என்று அபிஷேக் கபூர் தனது பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.