ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அனுஷ்காவுக்கு, 32 வயதாகி விட்டது. 'ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி' போன்ற சரித்திர படங்களை முடித்ததும், திருமணம் செய்து கொண்டு, நடிப்புக்கு முழுக்கு போடத்தான் நினைத்திருந்தார், ஆனால், அவரே எதிர்பாராத விதமாக, ரஜினியின், 'லிங்கா', அஜீத்தின் ௫௫வது பட வாய்ப்புகள் தேடிச் வந்ததால், அவரால் தவிர்க்க முடியவில்லை. இதனால், இந்த ஆண்டு இறுதியில், திருமணம் செய்து கொள்ளப் போவதாக, பெற்றோரிடம் உறுதி அளித்திருந்த அனுஷ்கா, தற்போது, திருமண திட்டத்தை அடுத்து ஆண்டுக்கு மாற்றி விட்டாராம்.