Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமிழ் இயக்குனர்கள் வேகமானவர்கள் - சோனாக்ஷி சின்ஹா பாராட்டு!

11 ஜூன், 2014 - 13:49 IST
எழுத்தின் அளவு:

ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா அந்தப் படம் வெளியானதும் தமிழ் ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார். அதே சமயம் தற்போதைக்கு சோனாக்ஷி சின்ஹா மனதில் தமிழ் இயக்குனர்கள் இடம் பிடித்து விட்டார்கள்.


சோனாக்ஷி இதுவரை நடித்துள்ள படங்களில் தமிழ் இயக்குனர்களின் படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். பிரபுதேவா, ஏ.ஆர். முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற தமிழ் இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கிடைத்துள்ளது. அதனால்தானோ என்னவோ தமிழ் இயக்குனர்களைப் பாராட்டித் தள்ளுகிறார்.


“தமிழ் இயக்குனர்களுடன் நான்கு படங்களில் நடித்து விட்டேன். அவர்கள் வேலை செய்யும் முறை கொஞ்சம் வித்தியாசமானது. அவர்கள் மிகவும் வேகமானவர்கள், நம்மிடம் என்ன தேவையோ அதை சரியாக கேட்டு வாங்கி விடுவார்கள். இந்தி இயக்குனர்களை விட மிகவும் வேகமாகப் பணியாற்றும் திறமைசாலிகள்,” என்கிறார்.


'ஹாலிடே' படத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது, “அவருடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம். அவர் மிகவும் கண்டிப்பானர், நினைத்தது சரியாக வரும் வரை விடவே மாட்டார். ஒரு காட்சி எப்படி வரவேண்டுமென்று முன்னரே சரியாகத் திட்டமிட்டு படப்பிடிப்புக்கு வருவார். இந்த காட்சி இப்படித்தான் இருக்கும், இதுல நீங்க இப்படி நடிச்சால் போதும் என சொல்வார். அது எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. அதனால, நான் தனியா அதுக்காக எந்த மெனக்கெடலும் செய்யத் தேவையில்லை. எனக்கு அந்த ஸ்டைல் புதுசா இருந்தாலும், என்னை சுதந்திரமா செயல்பட வச்சிது, ” பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் சோனாக்ஷி.


அதனால்தான் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்தில் சோனாக்ஷியே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த உருவாக்கப்பட உள்ளதாம். அதனால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சோனாக்ஷி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in