Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தடை உத்தரவால் தடைபட்ட கல்யாணம்..!

11 ஜூன், 2014 - 12:19 IST
எழுத்தின் அளவு:

ஜெய் நஸ்ரியா நடிப்பில் புதுமுக இயக்குநர் அனீஸ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்த படம் திருமணம் எனும் நிக்காஹ். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தும் படம் வெளிவராமல் சுமார் இரண்டு வருடங்களாக முடங்கிக் கிடந்தது. மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்து வந்த நஸ்ரியா தமிழில் அறிமுகமான முதல் படமே இதுதான். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நடித்து முடித்து விட்டு சில வருடங்கள் காத்திருந்தார். அப்படம் வெளிவர தாமதமானதால் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நஸ்ரியா. அவை திட்டமிட்ட தேதிகளில் வெளியாகவிட்டன. அதோடு நஸ்ரியாவும் முன்னணி நடிகையாகிவிட்டார். ஆனால் அவரது அறிமுகப்படமான திருமணம் எனும் நிக்காஹ் படமோ இன்னும் வெளிவரவில்லை.


கடந்த மாதம் இப்படம் வெளியாக இருந்தது. வரிவிலக்கு தொடர்பான சான்றிதழ் கைக்கு கிடத்த பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் என ஒரு வாரம் தாமதப்படுத்தினார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி. அதற்குள் ஒரு முஸ்லீம் அமைப்பு திருமணம் எனும் நிக்காஹ் படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் திருமணம் எனும் நிக்காஹ் படத்தின் வெளியீடு தடைபட்டு நிற்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in