Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரண்மனையில் மூன்று பேய்கள்...!!

11 ஜூன், 2014 - 11:23 IST
எழுத்தின் அளவு:

'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்திற்கு சுந்தர்.சி இயக்கிய படம், 'மத கஜ ராஜா'. விஷால், அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி ஆண்டுகள் ஆகிவிட்டன. சிலபல பிரச்னைகளால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனால் சுந்தர்.சி, அடுத்தப்படியாக 'அரண்மனை' என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டார். இதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். சுந்தர்.சியுடன் ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படம் த்ரில்லர் மற்றும் காமெடி படமாக உருவாகியுள்ளது. அரண்மனையில் இருக்கும் பேய் தொடர்பான கதை என்று கூறப்படுகிறது.


அரண்மனையில் ஹன்சிகா தான் பேய்யாக நடித்துள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வந்தது. சுந்தர்.சி.யும் இதனை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்நிலையில் இப்போது படத்தின் மற்ற இரண்டு ஹீரோயின்களான ஆண்ட்ரியா மற்றும் லட்சுமிராயும் பேய்யாக நடித்துள்ளனராம். ஆகமொத்தத்தில் இப்படத்தின் ஹீரோயின்கள் மூன்றுபேருமே பேய்யாக நடித்துள்ளனராம். பேய் படம் என்றாலும் வழக்கம் போல் திகில் பரபரப்பு மட்டும் இல்லாமல், காமெடியும் அனல் பறக்குமாம். ஐதராபாத்தில் பலலட்சம் செலவில் அரண்மனை போன்று செட்டு போட்டு படமாக்கியுள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. ஜூலை மாதம் முதல்வாரம் படம் வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in