ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. துப்பாக்கி படத்துக்கு தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு, ஹாலிடே படத்துக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் ஹாலிடே படத்தின் வசூல் மட்டும் நாளுக்கு நாளுக்கு அதிகரித்தபடி உள்ளதாக சொல்கின்றனர்.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே ஹாலிடே படம் செமத்தியாய் வசூல் செய்து வருகிறதாம். ஹாலிடே படத் பாகிஸ்தானிலும் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. அங்கே முதல் வாரம் மட்டும் 1.76 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இந்தத் தொகை பாகிஸ்தானைப் பொருத்தவரை பெரிய வசூல் என்கிறார்கள்.