Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எக்குத்தப்பாக எகிறி நிற்கும் சன்னி லியோனின் மார்க்கெட்!

10 ஜூன், 2014 - 14:23 IST
எழுத்தின் அளவு:

இந்தி சினிமாவில் ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் கவர்ச்சிக்கு தடா போட்டு விட்டு பர்பாமென்ஸ் நடிகைகளாக உருவெடுத்திருப்பதால், சன்னி லியோனின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறி நிற்கிறதாம். அவர் படங்களில படு ஆபாசமாக நடிக்கிறார் என்று மாதர் சங்கங்கள் ஒருபக்கம் அவருக்கு எதிர்ப்பாக கொடி பிடித்தபோதும, இன்னொரு பக்கம், அவருக்கான ஆண் ரசிகர்கள் ஆதரவு குரல் கொடுத்தபடி சன்னிக்கு எனர்ஜி கொடுத்து வருகிறார்களாம்.


இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் சன்னியின் நடிப்பில் வெளியான ஜிசம்-2, ராகினி எம்எம்எஸ்-2, ஜாக்பாட் ஆகிய படங்கள் மட்டுமின்றி அதன் பாடல்களும் ஹிட் என்பதால், சன்னி நடித்த படங்கள் வெளியாகும் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் 100 சதவிகிதம் என்ஜாய் பண்ணி படத்தை பார்த்து ரசிக்கிறார்களாம். இதனால் தியேட்டர்களில் வசூல் கொட்டுகிறதாம்.


அதனால், தற்போது அவர் நடித்துள்ள தினா அண்ட் லோலோ படத்தின் ஆடியோ உரிமத்துக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். இந்த படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் புரிந்துள்ள பேபி டால் என்ற பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக அப்படத்தின் ஆடியோவுக்கே சில நிறுவனங்கள் போட்டிக்கோதாவில் குதித்திருக்கிறார்களாம்.


இப்படி குபீரென்று சன்னி லியோனின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருப்பதால், அவர் தங்கள் படத்தில் முகம் காட்டினாலே படம் ஹிட்டாகி விடும் என்று அவரது கால்சீட் வேண்டிய பாலிவுட்டின் மெகா படாதிபதிகளும், டைரக்டர்களும் சன்னியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளார்களாம். இதனால், அடுத்தபடியாக தென்னிந்திய படங்களிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு வந்த சன்னி லியோன், மறுபடியும் இந்தி படங்களுக்கே அடுத்த ஆண்டு வரை கால்சீட்களை அள்ளிக்கொடுத்துள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in