ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் காமெடியன் ஆனவர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும் காமெடியன்தான். விஷயம் வெளியே தெரியக்கூடாது (படத்தின் பெயர்தான்) என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற புது காமெடியன்கள் நடிக்கிறார்கள். விஷயம் வெளியே தெரியாமல் திருடும் 5 புத்திசாலி திருடர்களின் கதை. திருடர்களின் லீடராக செண்ட்ராயன் நடிக்கிறார். ஏ.ராகவேந்திரா என்ற புதுமுகம் இயக்குகிறார். காரைக்குடி, தேவகோட்டை, ராமேஸ்வரம் பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது.