ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அழகி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மோனிகா அதற்கு பிறகும் பல படங்களில் நடித்தார். சமீபத்தில் முஸ்லிம் மதத்திற்கு மாறிய மோனிகா. சினிமாவை விட்டும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர் கார்மெண்ட் பிசினசில் இறங்க முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: என்னோட சொந்த ஊர் ஈரோடு, என்னோட சொந்தக்காரர்கள், நண்பர்கள் அனைவரும் கார்மெண்ட் பிசினசில் இருக்கிறார்கள். எங்க ஊரைச் சுற்றி துணி ஏற்றுமதிக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. உறவினர்களும், நண்பர்களும் உதவி பண்றதா சொல்லி இருக்காங்க.
அதோட எனக்கு டெய்லரிங் தெரியும். அதனால காஸ்ட்யூம் டிசைனிங்கும் பண்ற ஐடியாவுல இருக்கேன். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். விரைவில் தொடங்குவேன் என்கிற நம்பிக்கை இருக்கு என்கிறார் மோனிகா.