ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலா அடுத்து இயக்க இருக்கும் படம் தாரை தப்பட்டை.. இதில் சசிகுமார் தவில் கலைஞராகவும், வரலட்சுமி கரகாட்ட கலைஞராகவும் நடிக்கிறார். இதற்காக இருவரும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்புகள் துவங்குகிறது.
இந்தப் படத்தில் பாலா, தயாரிப்பாளர் ஸ்டூடியோ 9 சுரேசை வில்லனாக அறிமுகப்படுத்துகிறார்.
கரகாட்டக்காரி வரலட்சுமியை அடையத் துடிக்கும் கிராமத்து சண்டியராக நடிக்கிறார். இதற்காக நீண்ட தாடி வளர்த்து வருகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் நடிப்பதை சலீம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பலா அறிவித்தார். "இதுவரை தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராவும் இருக்கும் சுரேஷ் எனது அடுத்த படத்தின் மூலம் நடிகராகிறார்" என்றார் பாலா.