ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் நடிகைகளின் பப்ளிசிட்டிக்கு அதிகம் பயன்பட்டது ரத்ததானம்தான். பிறந்தநாளில் ரத்ததானம் செய்வதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை மீடியாக்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த தலைமுறை நடிகர், நடிகைகளிடம் இப்படியான சீப் பப்ளிசிட்டியைப் பார்க்க முடியவில்லை. பசு தானம், பள்ளிக் கூட நோட்புக் தானம் என பப்ளிசிட்டி தேடும் ஒரு சில நடிகரைத் தவிர மற்றவர்கள் இப்படியான சீப் பப்ளிசிட்டியை விரும்புவதே இல்லை. எதைச் செய்தாலும் சின்சியராகவே செய்கிறார்கள்.
கவர்ச்சி நடிகை சோனாவும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். தன்னுடைய பிறந்தாநாள் அன்று அனாதை இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் சோனா. அடுத்த கட்டமாக தன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்திருக்கிறார். அதற்கான அமைப்பில் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். சோனா குறித்த மற்றொரு தகவல்...குடிப்பழக்கம் உள்ள சோனா கடந்த சில நாட்களாக அப்பழக்கத்தை விட்டுவிட்டார். குடியை விட்ட பிறகு உடல் இளைத்து சிக் என காணப்படுகிறார்.