மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கோ படத்திற்கு பின் காணாமல் போன பியா, இப்போது, சற்று இடைவெளிக்கு பின், புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக, குதிரையேற்றம், கிக் பாக்சிங் போன்ற பயிற்சிகளை அவர் மேற்கொள்வதாக, தகவல் வெளியானது. ஆனால், இதுபற்றி பியாவைக் கேட்டால், சினிமாவுக்காக, நான் அந்த பயிற்சிகளை எடுக்கவில்லை. ஆபத்து நிறைந்த, இந்த உலகில், ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. அதனால், கிக் பாக்சிங் போன்ற தற்காப்பு கலைகளில், பயிற்சி எடுப்பது பாதுகாப்பானது. படப்பிடிப்பு இல்லாமல், ஓய்வாக இருந்த நாட்களில், இந்த பயிற்சிகளை எடுத்தேன் என்கிறார்.