ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சில நடிகைகள், திருமணத்திற்கு பின்னும் சினிமா களத்தில் இறங்குவதால், லாரா தத்தாவுக்கும், அந்த ஆசை வந்துள்ளது. தற்போது, ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், இனி ஹீரோயின் மட்டுமின்றி, வித்தியாசமான வேடங்களிலும் தொடர்ந்து நடிக்க போகிறாராம். மேலும், சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.