ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சசிகுமார் படங்கள்தான் கேரளாவில் ரிலீசாகும். அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்காது. ஆனால் விஜய் வசந்த் நடிக்க அவர் தம்பி வினோத்குமார் தயாரித்த என்னமோ நடக்குது படம் கேரளாவில் ரிலீசாகிறது. இதனை ராஜபாண்டி இயக்கி இருந்தார். விஜய் வசந்துடன் சாட்டை மகிமா, ரகுமான், பிரபு நடித்திருந்தார்கள்.
அப்பாவி ஒருத்தன் இரண்டு தாதாக்களின் மோதலில் சிக்கிக் கொண்டு படுகிற அவஸ்தைதான் கதை. தமிழ் நாட்டில் ஓரளவுக்கு ஓடி வெற்றி பெற்ற இந்தப் படத்தை வருகிற 20ந் தேதி கேரளா முழுவதும் 40 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரிபிள் வி நிறுவனம் செய்து வருகிறது.