ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியாவில் இருந்து வெளியாகும் பிரபரல ஆங்கில நாளேடு தனது வாசகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கோச்சடையான் நாயகி தீபிகா படுகோனே முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடம் கத்ரினா கைபுக்கு, மூன்றாவது இடம் ஜாக்குலின் பெர்மாண்டசுக்கு கிடைத்தது. நான்காவது இடம் நீலப்பட நடிகையும் தற்போதைய பாலிவுட் நடிகையுமான சன்னி லியோனுக்கு கிடைத்துள்ளது. சன்னிக்கு அடுத்த இடத்தில்தான் பிரியங்கோ சோப்ரா இருக்கிறார். சித்ராங்கி சிங், ஸ்ரேயா சரண், இஷா குப்தா, கங்கணா ரணவத், சாரதா கபூர், ஆகியோர் டாப் டென்னில் அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள்.