ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால் நடித்த திமிரு படத்தில் வில்லியாக நடித்தார் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு சில படங்களில் நடித்துவிட்டு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். அதுவும் கொழுந்தனார் விஷால் நடிக்கும் படத்திலேயே.
தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஸருதிஹாசன்தான் ஹீரோயின். படத்தில் ஒரு பவர்புல் வில்லி வேடம் இருக்கிறது. இதில் நடிக்க பல மாஜி ஹீரோயின்களை நினைத்திருந்தார் ஹரி. ஆனால் அதற்கு பொருத்தமானவர் ஸ்ரேயா ரெட்டிதான் என்று முடிவு செய்து அதனை விஷாலிடம் சொல்ல, அவரும் அண்ணியை கன்வீன்ஸ் செய்து நடிக்க ஓகே வாங்கிவிட்டாராம். விஷால் படம் என்பதால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து படங்களில் அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.