ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமன்னா, ஹன்சிகா வரிசையில், தற்போது தமிழுக்கு வந்திருக்கும், மற்றொரு மும்பை நடிகை, ஆஷ்னா சவேரி. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில், இவர் தான், ஹீரோயின். தன், முதல்பட அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,'சினிமாவில் நடிக்க வருவேன் என,
கனவிலும் நினைத்ததில்லை' விளம்பரப்படங்களில் நடித்து வந்தபோது தான், சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க கேட்டனர்.அவரது கெட்டப், ஹீரோ மாதிரியே இருந்ததால் நடித்தேன். அதற்கு பின் தான், அவர், காமெடி நடிகர் என, தெரியவந்தது. படத்தில் நடித்தபோது, அவரின் திறமையை பார்த்து வியந்தேன்' என்கிறார்.