மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கமல் போன்ற, முன்னணி ஹீரோக்களுடன், தங்கள் சினிமா கேரியரில், ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைப்பதையே பெரிய அதிர்ஷ்டமாகநடிகைகள் கருதுகின்றனர்.
ஆனால், ஆண்ட்ரியாவுக்கோ, 'விஸ்வரூபம், விஸ்வரூபம் - 2, உத்தம வில்லன் என,
வரிசையாக மூன்று படங்களில், கமலுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
அவர் கூறுகையில், 'சினிமாவில் நடிக்கத் துவங்கிய போது, கமல் சாரின் நடிப்பை பார்த்து, வியந்த பெண் நான். அப்படிப்பட்ட என்னை, 'விஸ்வரூபம்' படத்தில் நடிக்க, அவர் அழைத்த போது, ஆடிப்போய் விட்டேன். இதை, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். இப்போது நான் நடிப்பில் ரொம்பவே தேறிவிட்டேன். எத்தனை நடிகைகளுக்கு, இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்கும் என, விழிகளை விரித்து, கேள்வி எழுப்புகிறார்.