Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி இலாகா உருவாக்கினார் சத்யன்!

10 மே, 2014 - 14:16 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட்டில் முன்னணி காமெடியன்களாக திகழ்ந்த கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் சமீபகாலமாக கதாநாயகனாக ப்ரமோஷன் பெற்று விட்டனர். அதனால் படம் முழுக்க ஹீரோக்களின் நண்பனாக வந்து காமெடி செய்யும் வேலைகளில் இருந்து விடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவில் தற்போது சத்யன், சூரி, இமான் அண்ணாச்சி போன்றவர்கள்தான் காமெடியன்களாக உள்ளனர்.


அந்த வகையில் காமெடியன் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றுகூட சொல்லலாம். அதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனக்கென ஒரு காமெடி இலாகாவை உருவாக்கியிருக்கிறார் சத்யன். என்னதான் டைரக்டர்கள் டயலாக் கொடுத்தாலும், காமெடி என்று வருகிறபோது காமெடியன்கள் அந்த காட்சிக்கு ஏற்றபடி தங்கள் சார்பில் சில டயலாக்குகளை சேர்த்துக்கொண்டு பேசினால்தான் அதில் சிரிப்பு வரும்.


அதனால்தான், எனக்கான காமெடி ட்ராக்கில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி பஞ்ச் டயலாக்குகளை இணைத்து பேச முடிவு செய்திருக்கிறேன் எனறு சொல்லும் சத்யன், தற்போது சில காமெடி எழுத்தாளர்களையும ஒன்றிணைத்து ஒரு இலாகா உருவாக்கியிருக்கிறேன். டைரக்டர்கள் தரும் காமெடி காட்சிகளை இன்னும் எந்த அளவுக்கு பெட்டராக கொடுக்கலாம் என்று அவர்களுடன் கலந்து விவாதம் செய்து இனி நடிப்பேன் என்கிறார்.


அவரிடத்தில், உங்களுக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆசை உள்ளதா? என்று கேட்டால், இப்போது ஹீரோவாக நடிக்கும் காமெடியன்களெல்லாம் காமெடியனாக நடித்து பின்னர் ஹீரோவாக நடிக்கிறார்கள். ஆனால், நான் அப்படியல்ல, ஆரம்பத்தில் இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு அதன்பிறகே காமெடியன் ஆனவன். அதனால் எனக்கு ஹீரோ வேசம் மீது ஆசையில்லை. காமெடியில் முன்னணி இடத்தை பிடித்தாலே போதும் என்று நினைக்கிறேன் என்கிறார் சத்யன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in